NextPDFPro Online WebApp எளிய PDF பணிகளுக்கு உங்களைப்போல் மாணவர்கள், தொழில் நிபுணர்கள் பயன்படுத்தக்கூடிய உலாவி பயன்பாடு. NextPDFPro Desktop உங்கள் Windows கணினியில் முழுமையாக ஆஃப்லைன் இயங்குகிறது.
ரகசிய ஆவணங்கள், அலுவலக வேலை, அரசு விண்ணப்பங்கள் போன்றவற்றுக்கு Desktop பதிப்பு சிறந்தது. விரைவான சிறிய பணிகளுக்கு Online WebApp போதுமானது.
இன்ஸ்டால் செய்ய வேண்டாம். உலாவி மூலம் மொபைல், லேப்டாப், டெஸ்க்டாப் எதிலிலும் பயன்படுத்தலாம்.
முதல் 3 conversion இலவசம். அதன் பிறகு WebApp-ல் Upgrade விருப்பம் காட்டப்படும்.
7 நாள் trial-இல் அனைத்து அம்சங்களும் திறந்திருக்கும். Trial காலத்தில் Export செய்யப்பட்ட PDF-இல் சிறிய “NEXTPDFPRO” watermark இருக்கும். License activate செய்ததும் அது நீங்கிவிடும்.
Lifetime License: ₹645 – ஒருமுறை கட்டணம் (ஒரு PCக்கு).
Yearly Updates & Support: ₹399 / வருடம் (விருப்பம்).
விலையை செலுத்த, global Pricing பக்கத்துக்கு சென்று payment செய்யுங்கள். License key மின்னஞ்சலில் அனுப்பப்படும்.
அசைன்மெண்ட், Project Report, Notes ஆகியவற்றை எளிதில் PDF ஆக மாற்றலாம்.
Question Paper, Scan செய்யப்பட்ட பதில் தாள்கள், Application Forms ஆகிய PDF கோப்புகளை சீராக நிர்வகிக்க.
Invoice, Quotation, Bill போன்றவற்றை PDF ஆக சேமித்து பகிரலாம்.
Offline, பாதுகாப்பான PDF மாற்றம் – தரவு பாதுகாப்பு முக்கியமான இடங்களில்.